LCI Learning
Master the Basics of Legal Drafting in All Courts. Register Now!

Share on Facebook

Share on Twitter

Share on LinkedIn

Share on Email

Share More

Gayathri Dinesh   24 March 2025

வாடகை தாரர் வெளியேற்றுதல்

எங்களின் தேவைக்காக வீடு களி செய்யுமாறு அவர்களுக்கு நான் ஒரு ரெஜிஸ்டர் லெட்டர் acknowledgement உடன் அனுப்பினேன், ஆனால் அவரகள் எந்த வித முயற்சியும் எடுககவில்லை. Agreement முடிந்து 2 மாத காலம் ஆனது, வீடும் களி செய்யாமல், 2 மாத வாடகைum தரவில்லை, அவர்க்கள் 2 பேர் உள்ளனர், 2 உம் பெண்கள், அதில் ஒருவர் தன் advocate என்றும், நான் உன் வாழ்க்கையை மற்றிவிடுவென், உனது கணவரின் மீது case போட்டு உள்ள தள்ளிவிடுவேன் என்று மிரட்டும் தொனியில் பேசுகிறார்


 8 Replies

T. Kalaiselvan, Advocate (Advocate)     24 March 2025

You may contact a local advocate and issue an eviction notice followed by an eviction suit

Gayathri Dinesh   24 March 2025

Ok sir,

 

 

R.K Nanda (Advocate)     24 March 2025

Post question in English to get reply. 

Gayathri Dinesh   24 March 2025

Sir,How many months taken by eviction suit ???

 

T. Kalaiselvan, Advocate (Advocate)     24 March 2025

Eviction suit is another regular civil suit and the time taken for its disposal cannot be predicted owing to various factors involved in it.

It may take at least two to three years to get disposed.

Gayathri Dinesh   24 March 2025

Thank you for your valuable time sir

Real Soul.... (LEGAL)     25 March 2025

You should issue a legal notice for eviction, since it is eviction suit and as you said he is  Advocate better to get a good advocate as it takes a lot of time to settle evictions suits, but non-payment of rent or spoling of property is good ground for eviction.

 

இது வெளியேற்ற வழக்கு என்பதால், நீங்கள் கூறியது போல் அவர் ஒரு வழக்கறிஞர் என்பதால்,
வெளியேற்றத்திற்கான சட்ட அறிவிப்பை நீங்கள் வெளியிட வேண்டும்.

	 			 
1 Like

Gayathri Dinesh   25 March 2025

Thank you sir


Leave a reply

Your are not logged in . Please login to post replies

Click here to Login / Register