எனது பட்டா நிலம் RSR முதல் UDR வரை fmb ல் வண்டி பாதை குறியீடு வரவில்லை UDR க்கு பின் fmb ல் மட்டும் அளவுகள் குறிக்கபட்டு subdivision number கொடுக்காமல் car track குறியீடு செய்துள்ளனர்.அபதிவேடில் வண்டி பாதை என குறிக்கவில்லை.
அதன் பின் 2012 ம் வருடம் வண்டிபாதையானது மனை உட்பிரிவாக செய்யபட்டு பட்டா வழங்கபட்டது.
பொதுமக்கள் யாரும் பட்டா நிலத்தில் உள்ள வண்டிபாதையை 30 வருடமாக பயன்படுத்தவில்லை தனியாக 20 அடி சாலை உள்ளது .
இப்போது கிராமமானது நகராட்சியாக மாற உள்ளது இந்த நிலையில் பட்டா நிலத்தில் உள்ள வண்டிபாதை குறியீட்டை வருவாய் துறையினர் தனி சர்வே எண் கொடுத்து நில உரிமையாளரை தொந்தரவு செய்ய முடியுமா