Querist :
Anonymous
(Querist) 04 April 2010
This query is : Resolved
மதிப்பிற்குரிய ஆலோசகர்க்கு, வணக்கம். எனது மாமனாரின் உடன்பிறந்தோர் 3 பேர் ஆண்கள். இதில் என் மாமனார் இரண்டாமவர். தற்போது என் மாமனார், அவரது அண்ணன், தம்பி மூவரும் ஒற்றுமையாக அவர்களது தந்தை வாங்கிய 1.75 ஏக்கர் விவசாய நிலத்தை மூன்று பாகமாக பிரித்து பாக கறார் செய்ய உள்ளார்கள். இதில் என் மாமனாருக்கு எனது மனைவி(age 24) ஒரே மகள். தற்போது அவர்கள் செய்யும் பாக கறார்-க்கு எனது மனைவி மற்றும் என் மாமனாரின் அண்ணன்.தம்பிகளின் வாரிசுகளின் கையெழுத்து தேவையில்லை என்கிறார்கள். இது சரியா? என் மனைவியின் தத்தா வாங்கிய சொத்துக்கு என் மனைவிக்கு உரிமையை எப்படி உறுதிப்படுத்துவது? என் மனைவி மற்றும் எனது சின்ன மாமனார், பெரிய மாமனார் வாரிசுகள் (அனைவரும் மேஜர்) கையழுத்து இல்லாமல் பாக கறார் செய்தால் செல்லுமா?
Parthasarathi Loganathan
(Expert) 04 April 2010
Since the property is inherited and entitled to the 1/3rd share of the said property by your father-in-law, it can never be alienated or disposed without the consent and discharge by your wife. Partition will land in legal dispute.
Querist :
Anonymous
(Querist) 04 April 2010
thank you sir
bhagwat patil
(Expert) 04 April 2010
can anybody translate the que.
RAJENDRAN K.M. 09443050520
(Expert) 04 April 2010
Partition of the land three brothers must sign the deed.They want to sale the property all of the share holder members must sign the sale deed other wise one brother of said sharer to file a partition suit in court and get orders in his favour.This type of partition not need sign from other members of particular land.
Trouble Logging in? Try following the given steps -
1. Visit your inbox to find a confirmation mail from LAWyersClubIndia.
2. Click on the confirmation link and confirm your signup