LCI Learning
Master the Basics of Legal Drafting in All Courts. Register Now!

Share on Facebook

Share on Twitter

Share on LinkedIn

Share on Email

Share More

Parthasarathi Loganathan (Advocate)     17 November 2010

IDOL WORSHIP

பிரார்த்தனை

ஒரு முறை சுவாமி விவேகானந்தர் ‘ஆல்வார்’ சமஸ்தானத்து அரசரைச்
சந்தித்தார். “சுவாமி, எனக்கு உருவ வழிபாட்டில் நம்பிக்கை இல்லை.
மண்ணையும், மரத்தையும், கல்லையும், கட்டையையும் ஏன் வணங்க வேண்டும்?”
என்று ஏளனக் குரலில் கேட்டார் அரசர். இந்த கேள்விக்குப் பதில் சொல்லாமல்,
சுவரில் தொங்கிய ஒரு படத்தை எடுத்து வரும்படி திவானிடம் சொன்னார்
விவேகானந்தர்.

படத்தைக் கொண்டு வந்த திவானிடம், “இது யாருடைய படம்?” என்றார். “அரசரின்
படம்” என்றார் திவான். அவரிடம், “இந்தப் படத்தின் மேல் எச்சில்
துப்புங்கள்” என்றார் சுவாமி. அரசரும், திவானும் அதிர்ந்தனர்!

“இது அரசரின் படம்தானே, அரசர் அல்லவே! எலும்பும், சதையும், ரத்தமும்
இல்லாத வெறும் காகிதப் படத்தின்மீது ஏன் காறி உமிழத் தயங்குகிறீர்கள்?
இந்தப் படத்தில், அரசரை நீங்கள் தரிசிக்கிறீர்கள். ஆனால், இந்தப் படமே
அரசர் இல்லை என்பதை அறிவீர்கள்.

மக்களும் அப்படித்தான். மண்ணிலும் கல்லிலும் வெவ்வேறு வடிவங்களில்
அவர்கள் கடவுளைக் கண்டு வழிபடுகின்றனர்!” என்று விளக்கினார் சுவாமி
விவேகானந்தர்.



 4 Replies

JT Rajasuriya, Chennai (Advocate 98410 53790)     17 November 2010

Nice anecdote.

Arup (UNEMPLOYED)     18 November 2010

sorry please translate into english.

Parthasarathi Loganathan (Advocate)     18 November 2010

OK Sir. I will attempt (though the original tamil version carries apt message)

When Swami Vivekananda met  Alwar King, the latter told, "Swamiji I don't believe in Idol worship. Why should we worship non-living things he asked".  Then Swami Vivekandanda asked the Diwan to bring the portrait of king and asked him who is this to Diwan.  He said he is my king.  Then Swami told to spit on the portrait of king which made both Diwan and King shaken.  

Then Swamiji explained... This is only the lifeless portrait of the king, why you hesitate to spit over this object. He further added that, you only see the image of the king though this portrait itself is not the king.  In this world, human beings worship god in many forms though they appear lifeless.

1 Like

Arup (UNEMPLOYED)     18 November 2010

thanks for translation sir.


Leave a reply

Your are not logged in . Please login to post replies

Click here to Login / Register